இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

31. கனகாங்கத கேயூர கமணீய புஜான்விதா

கேயூரம்னா பெண்கள் இரு தோளோட கீழ் புஜத்தில அணியர ஒரு தங்க ஆபரணம். பிரெஸ் லெட்டுண்ணு மணிக்கட்டுல போட்டுக்கரா இல்லையா அதே மாதிரி இது கொஞ்சம் இருக்கமா இருக்கும். இப்போதெல்லாம் யாரும் அணிவதில்லை.  கனகம்னா தங்கம். கேயூர புஜான்விதான்னா தங்கத்துல செய்யப்பட்ட கேயூரத்த அணிஞ்ச அழகான புஜங்கல உடையவள்நு அம்பாள வர்ணிக்கரா வாக் தேவிகள்.