31. கனகாங்கத கேயூர கமணீய புஜான்விதா

கேயூரம்னா பெண்கள் இரு தோளோட கீழ் புஜத்தில அணியர ஒரு தங்க ஆபரணம். பிரெஸ் லெட்டுண்ணு மணிக்கட்டுல போட்டுக்கரா இல்லையா அதே மாதிரி இது கொஞ்சம் இருக்கமா இருக்கும். இப்போதெல்லாம் யாரும் அணிவதில்லை. 

கனகம்னா தங்கம். கேயூர புஜான்விதான்னா தங்கத்துல செய்யப்பட்ட கேயூரத்த அணிஞ்ச அழகான புஜங்கல உடையவள்நு அம்பாள வர்ணிக்கரா வாக் தேவிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

22. தாடங்க யுகளீபூத தபனோடுப மண்டலா

46. ஸிஞ்சான மணி மஞ்ஜீர மண்டித ஶ்ரீ பதாம்புஜா

44. நக தீதிதி சஞ்சன்ன நமஞ்சன்ன தமோகுணா