22. தாடங்க யுகளீபூத தபனோடுப மண்டலா

அம்பாளோட ரெண்டு காதுகள்ள தாடங்கங்கள் அதாவது தோடுகள் இருக்கு. நாம மனுஷா போட்டுக்கர காதணிகள் தங்கம் வைரம் இதால ஆனதா இருக்கும். ஆனா அம்பாளோட காதுகள்ள அப்படி சாதாரணமா இருக்குமா? ஒளி விட்டு பிரக்காசிக்கர சூரிய சந்திரர்கள்தான் அவளோட ரெண்டு தோடுகள்னு சொல்ரா வாக்தேவிகள். 

சூரியன் பகல்ல பிரகாசிக்கும், சந்திரன் இரவில் பிரகாசிக்கும். அம்பாள் தன் கழுத்த இப்படி அப்படி ஆட்டும்போது இரவும் பகலும் மாறி மாறி வரது போல அவளோட காதணிகள் ரெண்டும் மாறி மாறி ஒளிற்றதுன்னு சொல்லலாம் இல்லையா?

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா