13. சம்பகாசோக புன்னாக சௌகந்தித லசத் கசா

சம்பகம், அசோகம், புன்னாகம் என்பதெல்லாம் மணம் வீசற பூக்களின் பேர்கள். இதெல்லாம் கூந்தலில் சூடப்படுபவது.

இந்த பூக்களின் நறுமணத்தால் அம்பாளின் கூந்தல் மணம் வீசரதுங்கரா வாக்தெவிகள். 

ஞானத்த அடயரத்துக்கு முன்னாடி நமது உடலும் உள்ளமும் எப்படி இருந்துதோ ஞானம் அடஞ்ச பிறகும் அப்படியேதான் இருக்கு. ஆனா அதுல இருந்த அழுக்கு போயி மணம் வீசரது அவ்வளவுதான். ஐம்புலங்களும் அம்பாள் கையில பூக்கள்னு பார்த்தோம். அதே மாதிரி நமது விருத்திகள் அதாவது எண்ணமும் செயலும் அம்பாள் சிரசுல மலர்களா இருக்கு. ஆன்ம ஞானம் அடன்ச பிற்பாடு இந்த ஒலகம் வெறுமையா போகாது, மணம் வீசும். ஏன்னா ஆன்ம ஞானம்கர கூந்தலுக்கு எல்லாம் ஒன்றுங்கர சின்மயப் பூக்கள் மணத்த சேக்கரது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா