4. சிதக்னிகுண்ட ஸம்பூதா

அம்மாவும், பேரரசியும், சிங்கத்தின் மீது அமர்ந்த அந்த அம்பாள் எங்கருந்து தோன்றினா என்று சொல்றா வாக்தேவிகள். 

அக்னி குண்டம் என்றால் நெருப்பு தகிக்கும் ஒரு குண்டம். நெருப்பு என்றால் சூடானது. இந்த பிரபஞ்சமே சூட்டில்தான் இயங்கரது. நமது உடலும் சூட்டில்தான் இயங்கரது. ஆனா அந்த சூட்டுக்கு ஒரு அளவு இருக்கு. அதனாலதான் சூடு அதிகமாகி ஜொரம் வந்தா நம்மால தாங்க முடியல. இந்த அளவான சூட்டில் ஒரு குளிர்ந்த இயக்கம் இருக்கு. அதுக்கு பேரு சித்து. சித்துன்னா எல்லாத்தையும் அசைய செய்யறது.

நமது உடலின் மத்திலயும், பிரபஞ்சத்தின் மத்திலயும் இந்த அக்னி சின்மயமா பிரகாசிக்கரது. இதிலேர்ந்துதான் அம்பாள் எழுந்து வரா. அதப் பார்த்த வாக்தேவிகள் அம்பாள பார்த்து "சிதக்னி குண்டத்திலிர்ந்து வந்தவளே! உனக்கு வந்தனம்னு சொல்ரா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா