17. வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா

வதனம்னா முகம். ஸ்மரன்னா மன்மதன். அம்பாளோட முகம் மன்மதன் வசிக்கற மங்கலமான க்ருஹமாம்.

க்ருஹம்னா அதுக்கு தோரண வாயில் இருக்கணுமே? 

சில்லிகான்னா புருவங்கள்.

அந்த தோரணங்கள் அம்பாளோட வளைவான புருவங்கள்ங்கரா வாக்தேவிகள். 

சிருங்கார ரஸமான இந்த வர்ணன ரொம்ப அழகா இருக்கு. இப்படி அம்பாள தியானம் பண்ணுவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா