18. வக்த்ர-லக்ஷ்மி-பரிவாஹ-சலன் மீனாப லோசனா

அம்பாள் லலிதையொட முகம் அழகு வெள்ளமான தடாகம்.

குளம்னா மீன்கள் இருக்கணும். அந்த குளத்துல நீஞ்சர மீன்களா அம்பாளோட மை தீட்டிய அலைபாயர இரு கண்கள் இருக்காம்.

உள்ளர்த்தமா பார்த்தா ஆன்மஞான தடாகம்கர லலிதையின் முகத்தில (ஸவிகல்பம்/நிர்விகல்பம்கர) ரெண்டு சமாதி வடிவ கண்களான மீன்கள் நீஞ்சரதுன்னு சொல்லலாம்.

(சமாதியின் ரெண்டு நிலையைப் பத்தி பின்னால வரப்போற சில நாமாக்கள்ள விரிவா பார்ப்போம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா