23. பத்மராக சிலாதர்ச பரிபாவி கபோலபூ:

காதணிய பத்தி சொன்ன வாக்தேவிகள் அடுத்ததா அம்பாளோட கன்னங்கள பத்தி வர்ணிக்கரா. 

பத்ம ராகம் என்பது பிரகாசிக்கற சிவப்பான ஒரு வைரக்கல். கபோலம் என்றால் கன்னம். அம்பாளோட கன்னங்கள் அந்த பத்மராகக் கற்களைப் போல பிரகாசிக்கிறதாம்.

இந்த காலத்துல பிரமாதமா முக அலங்காரம் செய்துக்கர ஸ்திரீகள் கன்னத்துல சிவப்பா உள்ள ஒரு குழம்பயும் மினுமினுப்பா உள்ள சிறுசிறு சிவப்புக் கற்களையும் தடவிக்கரத பார்த்திருக்கலாம். அப்படிப்பட்ட ஸ்தீரிகள பார்க்கும்போது ஶ்ரீவித்தைய உபாசிக்கரவாளுக்கு அம்பாளோட ஞாபகம் வரணும்னு சாத்ரங்கள் சொல்றது. அப்படி யார் யாருக்கு ஞாபகம் வரதோ அவாள ஶ்ரீவித்யா உபாசகாள்னும் சொல்லலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா