33. காமேச பிரேமரத்ன மணி ப்ரதிபனஸ்தனி

பிரஹத் குசாம்பிக்கை ன்னு திருவிடை மருதூர் அம்பாளுக்கு ஒரு பேர் இருக்கு. இந்த நாமாவுல வாக்தேவிகள் ரத்ன கலசம் போன்ற ஸ்தானங்கள் உள்ளவல்னு சொல்றா. அபிராமி அந்தாதியிலும் அபிராமி பட்டர் அம்பாள பென்னம் பெரிய முலையும் அதில் முத்து மாலையும் என்று சொல்றார்.

பரமேஸ்வராரான காமெசர் காமத்துக்கு அதிபதியான மன்மதனையே தன்னோட கண்களால எரிச்சவர்ந்நு நமக்குத் தெரியும். அப்படிப்பட்ட காமேசரையே தன்னிடம் பிரேமை, ஆசை கொள்ள வைத்தவள்ன்னு சொல்ல வந்த வாக்தேவிகள், அதற்கு காரணமா அன்னை தன் குசங்களால் காமேசரின் பிரேமையை/அன்பை பெற்றவள்னு சொல்றா. 

காமத்த ஜெயிச்ச மஹாங்களாளத்தான் இந்த நாமாவின் உள் அர்த்தத்த உள்ளபடி புரிய வைக்க முடியும். என்னைப்போல உலகியலில் பந்தம் உள்ளவன் மேலோட்டமான பொருளத்தான் சொல்ல முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா