35. லக்ஷய ரோம லதாதாரதா ஸமுன்னேய மத்யமா

லக்ஷய = கண்ணுக்கு புலப்படும்
ரோம = முடி
லதா = கொடி

தாரத = புறப்படுதல்
சமுன்னெய = முடிவுக்கு வருதல்
மத்யமா = இடுப்புப் பகுதி 

அம்பாளோட வயிற்றில மெல்லிய ரோமங்கள் தெரியறதாம். கொடி போன்ற அது தெரியரதால அதன் முடிவுல இடுப்புன்னு ஒண்ணு இருக்கறதா அதக் கொண்டு ஊகிக்க முடிகிறதுன்னு அவளோட இடுப்பு மிகவும் மெல்லியதுன்னு சொல்ல வந்த வாக் தேவதைகள் இப்படி வர்ணிக்கறா,
பிரம்மம்ன்னு ஒண்ணு கண்ணுக்கு புலப்படாத இருக்கறத தத்வமசிங்கர ரோம லதைய கொண்டு அறிகிற மாதிரி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா