39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

அம்பாளோட அங்கங்கள வரிசையா வர்ணிக்கிறா வாக்தெவிகள். சிதக்னி குண்டத்திலேர்ந்து வந்த  
அம்பாளோட சிரசு முன்னாடி தெரியரது. அப்புறம் அவளோட நெற்றி, முகம், தோள்கள், நாலு கைகள், ஸ்தனங்கள், வயிறு, இடுப்பு இப்படி வரிசையா பார்த்து வர்ணிச்ச வாக்தேவிகளால அவளோட தொடைகள மட்டும் பார்க்க முடியல, ஏன்னா அவை காமேசுவராரால மட்டுமே பார்க்க இயலும்ன்னு சொல்லி முடிச்சுட்டா வாக்தெவிகள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா