40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா

மாணிக்யன்னா மாணிக்கம், முகுடன்னா மகுடம், ஜானுத்வயம்ன்னா இரண்டு முழங்கால்கள். விராஜிதான்னா எழிலுடன் விளங்குகிறாள்ன்னு சொல்றா வாக்தேவிகள். அதாவது மாணிக்க கிரீடம் போல அம்பாளோட முழங்கால்கள் இருக்குன்னு சொல்றா. 

அம்பாள் மெல்லிய அங்கங்கள் உடையவளா இருக்கா. ஆனா முழங்கால்கள் மட்டும் சற்று கடினமா இருக்கும். நவ ரத்னங்கள்ள மாணிக்கமும் சற்று கடினமானது. அதனால முழங்கால்கள் இறுக்கமான மாணிக்க மகுடம் போல இருக்குங்கர உவம மகுடம் தரித்தால் போல அழகா இருக்கு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா