41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

இந்திரகோபம்னா ஒரு வகை சிவப்பு பூச்சி, மின்மினிப் பூச்சின்னு சொல்லலாம்.
பரிக்ஷிப்தன்னா சிதறி இருக்குன்னு அர்த்தம். ஸ்மரன்னா மன்மதன சொல்லுவா. தூணன்னா அம்பறாத்தூணி, அதாவது அம்புக் கூடு. ஜங்கம்னா முன்னங்கால்கள். 

இப்ப முழு அர்த்தம் பார்க்கலாம். 

அம்பாளின் முன்னங்கால்கள் மன்மதனோட கையில உள்ள அம்புக்கூடு போலவும், அதிலிருந்து நீண்ட நகங்கள்ள உள்ள சிவப்பு நிறம் அம்புகளாக மின்னும் மின்மினிப் பூச்சி போலவும் இருக்காம். 

இந்த நாமாவில வாக்தேவிகள் அம்பாளின் வடிவத்த கவி நயத்தோட வர்ணிக்கரா. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா