42. கூடகுல்பா

கூடம்னா ரகசியம், யாருக்கும் தெரியாதுன்னு அர்த்தம். குல்பம்ன்னா கணுக்கால். அம்பாளோட கணுக்கால்கள் அவளோட புடவையில மரஞ்சு இருக்கு. கூடம்நா உருண்ட, வட்டமானன்னு ஒரு அர்த்தம். அப்படிப்பட்ட கணுக்கால்கள்ன்னும் சொல்லலாம்.

தத்வார்த்தமா பார்த்தோம்னா அவளோட வித்யை கூடமானது . அதாவது ரஹஸ்யமானது. இப்படிப்பட்ட வித்யை யைக் கொண்டவள்னு சொல்லலாம். நீண்ட கணுக்கால்கள் போல அவளோட வித்யையும் மிக நீண்டது. ஊகித்து அறியலாமே தவிர யாராலும் முழுவதும் பார்க்க இயலாதுன்னு சொல்றா வாக்தேவிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா