43. கூர்ம பிருஷ்ட ஜைஷ்ணு பிரபதான் விதா

கூர்மம்னா ஆமை.  அம்பாளோட புறங்கால்கள் ஆமையோட முதுகு போல வளஞ்சு இருக்காம். 

கூர்மாசனம்னு ஒண்ணு உண்டு. அம்பாள் இருப்பிடமான சில வகை மேருவிலும் கீழே கூர்ம ஆசனம் போல் அமஞ்சு இருக்கறத பார்க்கலாம். அதனால கூர்ம ஆசனத்தில் அம்பாள் இருக்கறதா சொல்ல வந்த வாக்தேவிகள் அம்பாளோட புறங்கால்கள் ஆமையோட முதுகு போல வளஞ்சு இருக்குன்னு சொல்றா. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா