44. நக தீதிதி சஞ்சன்ன நமஞ்சன்ன தமோகுணா

தமம்னா இருட்டு. நம்மகிட்ட இருக்கும் அறியாமைதான் தமோ குண இருட்டு. நான் ஆன்மாங்கர எண்ணத்த தெரியாம இந்த இருட்டு மறைக்கரது. வெளிச்சம் வந்தா இருட்டு தானா மறஞ்சிடும். பெரிய இருட்ட போக்கரத்துக்கு பெரிய வெளிச்சம்தான் வெனுங்கறது இல்ல. ஒரே ஒரு சிறிய பொறி போறும். 

அம்பாள் உடல்ல இருக்கற சிறிய பகுதி அவளோட நகங்கள் தான். அதுல இருந்து காந்தில அதாவது பிரகாசத்துல நம்மோட அறியாமைங்கர இருட்டு போய்விடும்கரா வாக் தேவிகள் இந்த நாமாவுல. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா