20. தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸூரா

இருண்ட வான் வெளி ஒண்ண கற்பன பண்ணிக்கோங்கோ. அதுல அங்கொண்ணும் இங்கொண்ணுமா நட்சத்திரம் மின்னர்து. தாரான்னா நக்ஷ்த்திரம். அப்படிப்பட்ட அந்த நக்ஷத்திர ஒளிய மிஞ்சரது அம்பாள் தன் மூக்குல அணிஞ்சிருக்குற மூக்குத்தி. 

கன்னியாகுமரியில் இருக்கற அம்பாள் மூக்குத்தி ஒளியைப் பார்த்து இது கலங்கரை விளக்குன்னு நினைச்சு மாலுமிகள் கப்பல நிருத்திடுவாளாம். அதனால அந்த பக்கத்து கதவ அடைச்சாளாம். இது நடந்த சம்பவம். 

இதுலேர்ந்து தெரியெர்து அம்பாள் மூக்குத்தி ஒளி எப்படிப்பட்டதுண்ணு. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

39. காமேசக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா